84 வகை பதிவேடுகள் பராமரிக்க பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 12, 2021

Comments:0

84 வகை பதிவேடுகள் பராமரிக்க பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு

'பள்ளி கல்வி அலுவலகங்களில், 84 வகை பதிவேடு மற்றும் கோப்புகளை சரியாக பராமரிக்க வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

திறம்பட பணியாற்றாத 340 அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு முன்கூட்டியே ஓய்வு! இதுகுறித்து, பள்ளி கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளி கல்வி முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் இதர அலுவலகங்களில், பள்ளி நிர்வாகம் தொடர்பாக, 84 வகை பதிவேடுகளையும், கோப்புகளையும் முறையாக பராமரிக்க வேண்டும்.

BT to PG Promotion Counseling reg - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2021 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியலின்படி அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்/ பள்ளித்துணைஆய்வாளர் /ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -2ல் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக / உடற்கல்வி இயக்குநர் நிலை-1ஆக பதவி உயர்வு வழங்க தகுதிவாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது - கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்:12.02.2021 பணியாளர் விதிகள், ஊதிய விதிகள், கட்டட பராமரிப்பு, அரசு ஊழியர்களின் சலுகை விபரங்கள், மாணவர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள், ஆசிரியர்களின் பணி விபரங்கள், மாணவர்களுக்கான தேர்வு நடத்துதல்.சான்றிதழ் வழங்கல், விளையாட்டு, தொழிற்கல்வி, உள்கட்டமைப்பு, தேசிய மாணவர் படை போன்ற அமைப்புகள் குறித்த பதிவேடுகளை, முறையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews