2020- 2021-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு | மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் மற்றும் TML கட்டணம் செலுத்துதல் - தொடர்பாக - அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி வெளியீடு - நாள்.11.02.2021
தமிழகம் முழுவதிலும் அரசு ஊழியர்களின் ஈட்டிய சரண் விடுப்பு ரத்து செய்து விடுப்பு கணக்கில் சேர்க்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதாவது ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக பெறும் நடவடிக்கை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டது.
NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று (2020-21ல் +2 பயிலும் மாணவர்கள்) இதுவரை இணையதளத்தில் பதிவு செய்யாத மாணவர்கள் விபரங்களை 15.02.2021க்குள் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
இந்நிலையில் ஈட்டிய சரன் விடுப்பு தொடர்பாக ஒப்புதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தால், அதனை ரத்து செய்துவிட்டு அந்த விடுப்புகளை அரசு ஊழியர்களின் விடுப்பு கணக்கில் சேர்க்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
கலப்புத் திருமணம் (Inter Caste Marriage - ICM) செய்து கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் தாய் அல்லது தந்தை சாதியின் அடிப்படையில் சாதிச் சான்று வழங்கலாம் என்று தெளிவுரை வழங்கி அரசாணை வெளியீடு - நாள் : 09.02.2021.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.