ஆயுஷ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு நீட் தேர்வின் அடிப்படையில் வரும் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிப்.15ம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்கள் செல்ல அனுமதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு
அதாவது வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வில் 15ம் தேதி முதலில் அரசு பள்ளிகளில் பயின்ற சிறப்பு பிரிவினருக்கும், அதை தொடர்ந்து அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மற்றும் பொதுப் பிரிவினருக்கும், 22ம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், 23,24ம் தேதி நிர்வாக பிரிவினருக்குமான கலந்தாய்வு நடைபெறுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.