Breaking

Sunday, January 17, 2021

இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவோர் தெரிவு சேர்க்கை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவோர் தேர்ந்தெடுப்புக்காக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்புக்காக 13.12.2020 நாளில் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட விளம்பர எண் 03/2020 (R-V) தொடர்பாக, விண்ணப்பம் பெறும் கடைசி நாள் 31.03.2021 வரை நீட்டிக்கப்படுகிறது
CLICK HERE TO DOWNLOAD FULL Notice PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog