முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 24, 2020

Comments:0

முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு, தனியார் நிறுவனம் வழியே, கணினி வழி கணக்கு பதிவியல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்புகள், வரும், 28ம் தேதி முதல், ஜன., 8 வரை நடத்தப்படும்.தினமும் ஒரு மணி நேரம், 'ஆன்லைன்' வழியே பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டு உள்ள இணையதள இணைப்பின் வழியே, விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews