DSE - முதுகலை ஆசிரியர்களுக்கு Computerised Accounting System Tally என்ற தலைப்பில் 5 நாட்கள் இணைய வழி பயிற்சி - PROCEEDINGS - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 23, 2020

Comments:0

DSE - முதுகலை ஆசிரியர்களுக்கு Computerised Accounting System Tally என்ற தலைப்பில் 5 நாட்கள் இணைய வழி பயிற்சி - PROCEEDINGS

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுகலை ஆசிரியர்களுக்கு (வணிகவியல்) AXN INFOTECH என்ற நிறுவனத்தின் மூலம் Computerised Accounting System Tally என்ற தலைப்பில் 5 நாட்கள் இணைய வழி பயிற்சி
பார்வையில் காணும் கடிதத்தின்படி, AXN INFOTECH என்ற நிறுவனம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை வணிகளியல்) ஆசிரியர்களுக்கு Computerised Accounting System Tally என்ற தலைப்பில் 5 நாட்கள் இலவச இணைய வழி பயிற்சியினை அளிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது, இப்பயிற்சியினை இந்நிறுவனம் மண்டலம் மாவட்டம் வாரியாக 28:12.2020 முதல் 08.01.2021 aadaig நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது, தினந்தோறும் 1 மணி நேரம் மட்டுமே நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியின் மூலம் முதுகலை (வணிகளியல்) ஆசிரியர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள கணினி மூலமான கணக்கு பதிவுகளை பராமரிப்பது மற்றும் வணிக கணக்குகளை கணினியில் உள்ளீடு செய்வது சார்ந்த மென்பொருள் பற்றி முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள ஏதுவாக அமையும். ஆசிரியர்கள் இப்பயிற்சியின் மூலம் கணினி மென்பொருள் உதவியுடன் கணக்குப் நடைமுறைப்படுத்துவது சார்பான வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்க இயலும் பதிவுகளை
எனவே, அரசு ! அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை (வணிகவியல் ஆசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்துகொள்வதற்கு அவர்தம் சார்பான விவரங்களை பின்வரும் இணைய இணைப்பினை பயன்படுத்தி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் பதிவு செய்தபின் அவருக்கு வழங்கப்படவுள்ள பயிற்சி நாள், நேரம் மற்றும் இணையவழி பயிற்சியில் பங்குபெறுவதற்கான இணைய வழி இணைப்பு குறித்த விவரங்கள் அவரது மின்னஞ்சல் முகவரிக்கு சார்ந்த நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர்களுக்கான இப்பயிற்சி குறித்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து, ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
Click here to download pdf 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews