ஆசிரியர் நல தேசிய நிதியம், தமிழ்நாடு - தொழில் நுட்ப
பயிலக பட்டயப்படிப்பு பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின்
பிள்ளைகளுக்கு 2020-2021 கல்வி ஆண்டிற்கு படிப்புதவித்
தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும்
ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை
வழங்க விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறது.)
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.