Breaking

Thursday, November 12, 2020

அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்காக டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பு: தமிழக அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்காக டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 2ல் முதுநிலை இறுதியாண்டு அறிவியல் மாணவர்களுக்கு விடுதிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog