Breaking

Thursday, November 12, 2020

பாடத்திட்டத்தில் இருந்து அருந்ததிராய் வாக்கிங் வித் தி காம்ரேட் புத்தகம் நீக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. அருந்ததிராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சமூகவியல் பாடத்திட்டத்தில் 'வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்' புத்தகம் இடம்பெற்றிருந்தது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு காரணமாக அருந்ததிராயின் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து வாக்கிங் வித் தி காம்ரேட் புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. நக்சலைட் தொடர்பாக சர்சைக்குரிய கருத்துகள் இருந்ததற்கு ஏ.பி.வி.பி. உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நீக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் விளக்கம் அளித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog