பணி மாறுதலிலோ அல்லது பதவி உயர்விலோ செல்லும் ஆசிரியர்களுக்கு முக்கிய அரசாணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 11, 2020

Comments:0

பணி மாறுதலிலோ அல்லது பதவி உயர்விலோ செல்லும் ஆசிரியர்களுக்கு முக்கிய அரசாணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரிய நண்பர்களே, நாம் பணி மாறுதலிலோ அல்லது பதவி உயர்விலோ 8 கி.மீ க்கு அப்பால் வேறு பள்ளிக்கு மாறுதலாகி செல்லும் போது, பணியேற்பிடைக் காலம் அனுபவிக்காத நிலையில், அதற்கு ஈடாக, நமது ஈட்டிய விடுப்பு சேமிப்பு கணக்கில் 5 நாட்கள் நம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம் என்ற விதி நடைமுறையில் உள்ளது. நாம் பதிய மறந்தோ அல்லது காலம் தவறி விட்டது இனிமேல் அதை பதிவு செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் இருந்தால், தற்சமயம் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அரசாணையை மேலே பகிரப்பட்டுள்ளது. பதிய தவற விட்டவர்கள், அடுத்த குறை தீர் கூட்டத்தில் விண்ணப்பிக்கலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews