Breaking

Saturday, November 14, 2020

நவ.17ந் தேதி முதல் கர்நாடகாவில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் - கர்நாடகா அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

ர்நாடகாவில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை தொடர்ந்து 8 மாதங்களுக்குப் பிறகு, வரும் 17ந் தேதி முதல் கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. கல்லூரிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என அனைவரும், 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்த கொரோனா பரிசோதனையின் முடிவுகளை, முதல் நாளில் சமர்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog