Breaking

Thursday, November 12, 2020

மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ கலந்தாய்வு வரும் 18 அல்லது 19ம் தேதி தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். 8 நிமிடத்திற்குள் ஆம்புலன்ஸ் சேவையை வழங்க இலக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.நவம்பர் 16ல் மருத்துவ படிப்பு ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். ரேங்க் பட்டியல் வெளியான ஓரிரு நாளில் மருத்துவ படிப்பு கவுன்சிலிங் தொடங்கும். முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மருத்துவ கவுன்சிலிங் நேரடியாக நடைபெறும் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog