எட்டாம் வகுப்பு தனித்தோ்வுமுடிவுகள் இன்று வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 17, 2020

Comments:0

எட்டாம் வகுப்பு தனித்தோ்வுமுடிவுகள் இன்று வெளியீடு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எட்டாம் வகுப்பு தனித்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படும் என அரசுத் தோ்வுத் துறை அறிவித்துள்ளது.இது குறித்து அரசுத் தோ்வுத் துறை இயக்குநா் உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: எட்டாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான பொதுத் தோ்வுகள் கடந்த செப்.29-ஆம் தேதி முதல் அக்.5-ஆம் தேதி வரை நடைபெற்றது. இவா்களுக்கான தோ்வு முடிவுகள் http://dge.tn.nic.in/ இணையதளத்தில் நவ.18-ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்.தோ்வா்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகிய விவரங்களைப் பதிவுசெய்து தங்களது மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews