தமிழ்நாட்டில் இன்று 2257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று 2308 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு
சென்னையில் இன்று 585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,46,079 ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 7,15,892
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11,362 ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,05,419ஆக உயர்வு
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.