SBI மூலம் வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 01, 2020

Comments:0

SBI மூலம் வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
YONO APP : ‘யோனோ’ செயலி மூலம் வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு செயல்பாட்டு கட்டணம் தள்ளுபடி - பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
‘யோனோ’ செயலி மூலம் வீட்டுக் கடன், நகைக் கடன் உள்ளிட்ட கடன்களை பெறும் வாடிக்கை யாளர்களுக்கு, செயல்பாட்டுக் கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. விழாக் காலத்தை முன்னிட்டு, பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி யோனோ செயலி மூலம் வாகனம், நகைக் கடன் உள்ளிட்ட கடன்களுக்காக விண் ணப்பித்துள்ள அனைத்து வாடிக் கையாளர்களுக்கும் செயல் பாட்டு கட்டணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கும் செயல்பாட்டுக் கட்டணத்தில் முழு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அத்துடன், வட்டி விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகள் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. கூடுதல் சலுகையாக, யோனோ செயலி மூலம் வீட்டுக் கடன் பெற விண்ணப்பித்திருந்தால் 5 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி சலுகை வழங்கப்படும். இதேபோல், தங்க நகைக் கடன் களுக்கு மிகக் குறைந்த வட்டியாக 7.5 சதவீதத்தில் 36 மாதங்கள் வரை திருப்பிச் செலுத்தும் வசதியும், தனிப்பட்ட கடன்களுக்கு 9.6 சத வீதத்துக்கும் குறைவான வட்டி விகி தத்தில் கடன்களும் வழங்கப் படும் என பாரத ஸ்டேட் வங்கி வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews