Breaking

Wednesday, October 21, 2020

பொறியியல் கலந்தாய்வில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்: இதுவரை 21,422 இடங்களே நிரம்பியது.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு, பொதுப்பிரிவு என இருகட்ட கலந்தாய்வில் இதுவரை 21,422 இடங்களே நிரம்பியுள்ளது. இரு கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க 75,706 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog