தொடக்கக்கல்வி - ஒசூர் வட்டாரக் கல்வி அலுவலராக பணியாற்றி வரும்
திரு.கே.லட்சுமி நாராயணா அவர்கள் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி
உயர்வு வழங்க கோரி பெறப்பட்ட கருத்துருக்கள் அனுப்புதல் - சார்டி.
1 சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாணை W.P.No.11518/2020, 14076 AND 14074/2020. dt. 31.08.2020.
2. அரசாணை எண். 19, பள்ளிக்கல்வித் துறை (தொ.க1(1)), நாள்.07.02.2019.
3. ஓசூர் வட்டாரக் கல்வி அலுவலரிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் நாள்.29.09.2020, 1-ல் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கல்வி மாவட்டம், பார்வை 2-ல் கண்ட அரசாணையின்படி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடத்திலிருந்து பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்து Paymatrix 17 to Paymatrix 18 ஆரம்ப நிலைக்கு பார்வை கண்ட மாற்றி ஆணையிடப்பட்டுள்ளது எனவும், உயர்நீதிமன்றம் தீர்ப்பாணைக்கிணங்க பார்வை 2-ல் கண்ட அரசாணையின்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவியும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிம் ஒன்றாக இணைகிறது என்பதால் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியருக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வழிவகை விதிகள் இருப்பதாக தெரிவித்து, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க முன்னுரிமைப் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி பார்வை 3-ல் பெறப்பட்ட கருத்துருக்கள் நான்கு நகல்களில் இத்துடன் இணைத்து பணிந்து அனுப்பி வைக்கப்படுகிறது. இணைப்பு - கருத்துருக்கள் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.