10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 23ல் கிடைக்கும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 15, 2020

Comments:0

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 23ல் கிடைக்கும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் வகுப்பு அசல் சான்றிதழ்கள், வரும், 23ம் தேதி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், மார்ச்சில், பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதையடுத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, நேற்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. CLICK HERE TO READ OFFICIAL NEWS இந்நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்களுக்கும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் தயாராகி, தேர்வு துறையில் இருந்து, மாவட்ட உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மதிப்பெண் சான்றிதழ் வரும், 21ம் தேதி மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு, 23ம் தேதி முதல், பள்ளிகள் வழியே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என, பள்ளிகளுக்கு தேர்வு துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews