MRF நிறுவனத்திற்கு 10", +2, ITI (தேறியவர்/தவறியவர்கள்) முடித்த 1000 (ஆண்கள்) வேலைக்கு தேவை - தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு செய்தி வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 03, 2020

MRF நிறுவனத்திற்கு 10", +2, ITI (தேறியவர்/தவறியவர்கள்) முடித்த 1000 (ஆண்கள்) வேலைக்கு தேவை - தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு செய்தி வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்
திருவள்ளூர் . நாள். 31.08.2020
பொருள்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் திருவள்ளூர் - MRF நிறுவனத்திற்கு 10", +2, ITI (தேறியவர்/தவறியவர்கள்) முடித்த ஆண்கள் வேலைக்கு தேவை - தொடர்பாக.

திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் பகுதியில் உள்ள MRF நிறுவனத்திற்கு 1000 (ஆண்கள்) பணிக்காலியிடங்கள் உள்ளன.
இந்நிறுவனத்திற்கு 10th, +2, ITI (தேறியவர் தவறியவர்கள்) முடித்த ஆண்கள் மட்டும் தங்களது BIO DATA வை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்
திருவள்ளூர்
pipthiruvallur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அரசு மூலமாக தனியார்துறை வேலைவாய்ப்பினை பெறுவதற்கு https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து 500 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறவும்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்
திருவள்ளூர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews