கோவையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - Download Notification 2020 PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 10, 2020

கோவையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - Download Notification 2020 PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐ.சி.ஏ.ஆர்-கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம், கோவையில் Project Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
Project Assistant – 01
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். கல்வி தகுதி:
B.Sc. in Life Sciences/ Agriculture/ Biotechnology/ Microbiology / Biochemistry முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
Project Assistant – ரூ.20,000 per month
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 25-09-2020 க்குள் அனுப்ப வேண்டும். Download Notification 2020 PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews