Breaking

Friday, September 25, 2020

குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்க கவுன்சலிங்: இலவச தொலைபேசி எண் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்க சம்வேதனா என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் பயன்பாட்டிற்கு வரும். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மன அழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளை போக்கும் வகையிலும், வேண்டிய ஆலோசனைகளை பெற 18001212830 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட ஆலோசனைகளை பெற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை கொண்டுவந்துள்ளது இதுவே முதல் முறையாகும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog