Breaking

Wednesday, September 02, 2020

பிஇ, பிஆர்க் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பிக்கும் கடைசி நாள் நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

பி.இ உள்ளிட்ட தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கு வெளி மாநில மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், B.E., B.Tech., B.Arch., மற்றும் MCA படிப்புகளில் சேர விரும்பும் வெளிமாநில மாணவர்கள், வரும் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog