தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் - 37 பதிவுரு எழுத்தர் (RecordClerk), 32 ஓட்டுநர் (Driver) பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Click Here for Download PDF Notice& Apply Link - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 10, 2020

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் - 37 பதிவுரு எழுத்தர் (RecordClerk), 32 ஓட்டுநர் (Driver) பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Click Here for Download PDF Notice& Apply Link

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்
அறிவிக்கை எண். 01/202) நான்: 10.09.2020
| தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் | தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு | விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பணி - பதிவுரு எழுத்தர் (RecordClerk)
| காலியிடங்கள் - 37
| கல்வி தகுதி - 10-ஆம் வகுப்பு பயின்றவர் (10" Completed)
| வயது வரம்பு - 01.07.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு குறித்து இணையதள முகவரியில் காண்க.
| பணி - ஓட்டுநர் (Driver)
| காலியிடங்கள் : 32 )
| கல்வி தகுதி + I. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி,
i. ஓட்டுநர் உரிமம் (இலகு ரக (LMV) ஓட்டுநர் உரிமம் நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டது)
1. குறைந்தது இரண்டு வருடம் ஓட்டுநர் பணியில் முன் அனுபவம்.
2. வாகன தொழில்நுட்பத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
| பயது வரம்பு - 01.07.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு குறித்து இணையதள முகவரியில் காண்க.) | விண்ணப்பிக்கும் முறை: | https://labour.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள இணைப்பில் (link) உள்ள மேற்படி | பதவிகளுக்குரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான விவரங்களை இணைத்து | ரூ.500/-க்கான கட்டான தொகையை இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் | சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ.250/-க்கான கட்டண தொகையை செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டிய கடைசி நாள்: 30.09.2020 மாலை 5.45 மணி வரை, அதன் பின்னர் | பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
CLICK HERE TO DOWNLOAD NOTIFICATION PDF
CLICK HERE FOR APPLY 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews