5 நிமிடத்தில் கொரோனா வைரஸை கண்டறியும் கருவியை உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 16, 2020

Comments:0

5 நிமிடத்தில் கொரோனா வைரஸை கண்டறியும் கருவியை உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
5 நிமிடத்தில் கொரோனா வைரஸை கண்டறியும் கருவியை உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை படைத்துள்ளது. மனிதர்களின் எச்சிலை பரிசோதனை செய்து 5 நிமிடத்தில் கொரோனாவைக் கண்டறியும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ரீகவர் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து புதிய கருவியை ஐஐடி உருவாக்கியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews