ஐந்தாம் வகுப்பு பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 10, 2020

ஐந்தாம் வகுப்பு பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
38 சத்துணவு பணியாளர், 38 பதவிகளுக்கு, 500 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 123 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும், 20 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இதில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. காரமடை ஒன்றியத்தில், 12 அமைப்பாளர் பணியிடங்களும், 26 உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அமைப்பாளர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், உதவியாளர் பதவிக்கு ஐந்தாம் வகுப்பும் படித்திருக்க வேண்டும். 20லிருந்து, 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.காரமடை பி.டி.ஓ., சைலஜா கூறுகையில், "காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள, 38 அமைப்பாளர், உதவியாளர் பதவிகளுக்கு, 500 க்கும் மேற்பட்ட மகளிர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் அதிகம் பேர் பட்டதாரிகள்," என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews