BT Tamil 2017 - Regularisation Order - பள்ளிக்கல்வி - 2015-16ம் கல்வி ஆண்டு - 28.11.2017 அன்று பணி நியமனம் பெற்ற 79 தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுவான பணிவரன்முறை செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 10, 2020

BT Tamil 2017 - Regularisation Order - பள்ளிக்கல்வி - 2015-16ம் கல்வி ஆண்டு - 28.11.2017 அன்று பணி நியமனம் பெற்ற 79 தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுவான பணிவரன்முறை செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு பள்ளிக் கல்வி கணைக்குகளில் பணியாளர் தொகுதி)
செயல்முறைகள், சென்னை -60000s
நகாண் 3045MCs/a/2017, நாள் 0205.00
பள்ளிக்கல்வி-rs-20 ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாதாடுவர்களுக்கு 28 2017 அன்று பணிவழங்கப்பட்டமை பொதுவான பணிவான்முறை செய்தல் 1 ஆசிரியர் தேர்வு வாரிய கடிதம் 1207/201s நான் 107aar.
2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி தகால் 045//2/2012.11.2017
பார்வையால் காணும் ஆசிரியர் தேர்வு வாரிய கடிமத்தின் மூலம் 2010-2010 கல்வி ஆண்டில் பட்டதாரி (தமிழ் ஆசிரிய பாணியிடங்கருக்கு மோடி நியமனம் மூலம் பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிய செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்களுக்கு அா உயர் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி தமிழ் காலிப்பணியடங்களுக்கு இணையதளம் வாயிலாக 281 அன்று கலந்தாய் நடத்தப்பட்டு நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரியபு செய்யப்பட்டு பார்னைல் மாறும் செயல்முறைகளின்படி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிப்பதோடு, பார்வை 2-ன்படி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) தற்காலிக நியமனங்கள் அனைத்தும் அல்லாசிரியர்கள் பாணியில் சேர்க்க நான் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி கான் மூலம் இணை வழங்கப்படுகிறது
மேலும், மேற்கண்ட செயல்முறைகளின்படி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் சார்பாக தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான உத்தரவு வழங்குவதற்கு முன் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையினை உறுதி செய்து அதற்கான சான்றினை முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென சார்ந்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை
இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
பெறுநர்
அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews