வங்கி பணிகளுக்கான தேர்வு நடத்தும் ஐ.பி.பி.எஸ். நிறுவனம் மூலம் கிளர்க் பணி . - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 05, 2020

வங்கி பணிகளுக்கான தேர்வு நடத்தும் ஐ.பி.பி.எஸ். நிறுவனம் மூலம் கிளர்க் பணி .

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வங்கி பணிகளுக்கான தேர்வு நடத்தும் ஐ.பி.பி.எஸ். நிறுவனம் மூலம் கிளர்க் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல்வேறு வங்கிகளுக்கு 1157 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். 1-9-2020 தேதிப்படி 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது தளர்வும் அனுமதிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29-9-2020. முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை, தேர்வுகள் நடைபெறும் தேதிகள், கட்டண விவரம் உள்ளிட்ட விரிவான விவரங்களை https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews