உடற்கல்வி இயக்குனர் (நிலை -1) நிரந்தர பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். ( விண்ணப்பிக்க கடைசி நாள் 09.10.2020 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 25, 2020

Comments:0

உடற்கல்வி இயக்குனர் (நிலை -1) நிரந்தர பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். ( விண்ணப்பிக்க கடைசி நாள் 09.10.2020 )

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரைக் கல்லூரி வாரியத்தின் கீழ் இயங்கும் சேதுபதி மேல்நிலைப்பள்ளிக்கு கீழ்க்கண்ட ஆசிரியர் நிரந்தரப் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள நபர்கள் 09.10.2020 ( வெள்ளிக்கிழமை ) மாலை 5.00 மணிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு ,
*கல்வித்தகுதி சான்றிதழ்களின் புகைப்பட நகல்கள். *வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ஆவணம் நகல். *பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கூடிய விண்ணபத்தினை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews