திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண்.3111/இ2/2020 நாள். 28.08.2020
பொருள்
பள்ளிக்கல்வி திருப்பூர் மாவட்டம் - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (INSPIRE Award Manak) - 2020-2021 ஆம் ஆண்டிற்கானது- புதியவிண்ணப்பங்கள்பதிவுசெய்யக்கோருதல் சார்பு.
பார்வை
1.செயல் இயக்குநர், தமிழ்நாடு அறிவியல்தொழில்நுட்பமையம், சென்னை அவர்களின் கடிதம் எண் 1555/P/2020 நாள்.08.06.2020 மற்றும் நாள்.06.07.2020.
2.திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம் ந.க.எண்.3111/இ2/2020 நாள் 17.06.2020.
3.சென்னை, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.023439/M/S1/2020, நாள் 07.07.2020 மற்றும் நாள். 22.07.2020
4.செயல் இயக்குநர், தமிழ்நாடு அறிவியல்தொழில்நுட்பமையம்,சென்னை அவர்களின் காணொளிக் கலந்தாய்வுக் கூட்டம் நாள் 17.08.2020. பார்வையில்கண்டுள்ளதமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பமையசெயல்இயக்குநர் அவர்களின்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை நடுநிலை, உயர் மேல்நிலைப் பள்ளிகளும் 2020-21 ஆம் கல்வியாண்டிற்குபுத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகளுக்கான(INSPIRE Award Manak- 2020-21) புதியவிண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவுசெய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.
www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் புதியமாணவர்களின் விண்ணப்பவிவரங்களைபதிவுசெய்து District Authority-க்கு அனுப்பத் தெரிவிக்கப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U