தமிழ்ப் பல்கலை.யில் ஒருங்கி ணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை: செப். 3, 4-இல் கலந்தாய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 31, 2020

தமிழ்ப் பல்கலை.யில் ஒருங்கி ணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை: செப். 3, 4-இல் கலந்தாய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழகம் பதிவாளா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்ப் பல்கலை கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பில் சேருவதற்க்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகளைத் தமிழ் பாடத்திற்கான கலந்தாய்வு 03.09.2020 அன்று காலை 10 மணிக்கும் , முதுகலை வரலாறு பாடத்திற்கான கலந்தாய்வு 04.09.2020 அன்று காலை 10மணிக்கும் நடைபெறும். கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியானவிண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் வழிதகவல் தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in, http://www.tamiluniversity.ac.in/ இணையத்தளத்தில் பார்க்கவும் என்று தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார் ,
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews