12-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாட திட்டத்தில் (OLD SYLLABUS) எழுத அறிய வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 23, 2020

Comments:0

12-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாட திட்டத்தில் (OLD SYLLABUS) எழுத அறிய வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
24.08.2020 முதல் 27.08.2020 வரை 4 நாட்கள் தனித்தேர்வர்கள் வரும் செப்டம்பரில் நடைபெறும் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். அதுவும் பழைய பாட திட்டத்தில், ஆகவே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் பயன் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ள படுகிறார்கள்மேலும் கடைசியாக சென்ற மார்ச்-2020 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதி இருந்தாலோ, அல்லது விண்ணப்பித்து தேர்வு எழுதமால் இருந்தாலோ நீங்கள் கடைசியாக தேர்வு எழுதிய மையத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். சென்ற மார்ச்-2020 தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வு மையங்களில் விண்ணப்பிக்கலாம் மாவட்ட அரசு தேர்வு மையங்கள் அடங்கிய பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
https://drive.google.com/file/d/1-BxJcYJs1pInQgX5Ox-LgtGYwHqkrArk/view?usp=drivesdk 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews