முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - நிரந்தர பணி (அரசு நிதி உதவி பெறும் பள்ளி) - நேர்முகதேர்வு நாள் - 10.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 31, 2020

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - நிரந்தர பணி (அரசு நிதி உதவி பெறும் பள்ளி) - நேர்முகதேர்வு நாள் - 10.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
க. நடராஜபிள்ளை நினைவு, மதுரை பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப்பள்ளி,
சம்மட்டிபுரம், மதுரை-10.
(அரசு நிதி உதவி பெறும் பள்ளி) எங்கள் பள்ளியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட நிரந்தர பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆசிரியர்கள் தேவை.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) HISTORY - ஒருவர் - O.C. - நேர்முகதேர்வு நாள்/நேரம் - - 10,09,2020 - காலை 10.00 மணி
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (தாவரவியல்) BOTANY - ஒருவர் - O.C. - நேர்முகதேர்வு நாள்/நேரம் - - 10,09,2020 - காலை 10.00 மணி
காலமுறை ஊதியம் அரசு விதிகளின்படி
ஆண் பெண் இருபாலர் நேர்முகத் தேர்வுக்கு வரும் அனைவரும் விண்ணப்பம், முன் அனுபவம் மற்றும் கல்விச் சான்றுகளுடன் மேலே குறிப்பிட்டுள்ள தேதி நேரம் தவறாமல் மேலே கண்ட முகவரியில் ஆஜராக வேண்டும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews