தமிழகத்தில் மேலும் 5995 பேருக்கு கொரோனா.. 101 பேர் உயிரிழப்பு..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 21, 2020

தமிழகத்தில் மேலும் 5995 பேருக்கு கொரோனா.. 101 பேர் உயிரிழப்பு..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழகத்தில் மேலும் 5995 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 5995 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 101 பேர் பலி

தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

சென்னையில் இன்று 1282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,67,430ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,07,677

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6,340ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,22,757ஆக உயர்வு


தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 39 லட்சத்தைத் தாண்டியது

இன்று ஒரே நாளில் 74,344 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 39,23,834


செங்கல்பட்டு: 430 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

திருவள்ளூர்: 369 பேருக்கு இன்று கொரோனா உறுதி

கோயம்புத்தூர்: 395 பேருக்கு இன்று கொரோனா உறுதி

கடலூர் மாவட்டம்: 242 பேருக்கு இன்று கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டம்: 220 பேருக்கு இன்று கொரோனா உறுதி

வேலூர் மாவட்டம்: 200 பேருக்கு இன்று கொரோனா உறுதி

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews