//அவசரம்//
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6
ந.க.எண்.3461/02/இ2/2020நாள். 10.08.2020.
பொருள்
பள்ளிக் கல்வி-மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லாமடிக்கணினிகள் களவு போனது சார்பான விவரங்கள் அனுப்பக் கோருதல் - சார்பு. பார்வை
சென்னை -9, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை இயக்குநரின் கடிதம் எண்.94/தி.1/2020-1, நாள். 22.01.2020 மற்றும் 25.07.2020. பார்வையில் காணும் அரசுக் கடிதத்தில், மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் களவு போனது சார்பான சில விவரங்கள் கோரப்பட்டுள்ளது. எனவே, ஆண்டு வாரியாக இதுவரைகளவு போன மடிக்கணினிகளின் எண்ணிக்கை பள்ளிகளின் பெயர், காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை பெறப்பட்ட விவரம், மீட்கப்பட்ட மடிக்கணினிகளின் எண்ணிக்கை களவு போன மடிக்கணினிகளுக்கான தொகையினை அரசுக் கணக்கில் செலுத்திய விவரம் (தொகை, நாள்), எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கை விவரம் போன்ற விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக வி2 பிரிவின் vasec.tndse@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21-08-2020ற்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒப்பம் - இணை இயக்குநர் (தெழிற்கல்வி)
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
நகல்:
1. இயக்குநர், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை தலைமை செயலகம் சென்னை -9 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U