அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சுயநிதிப் பிரிவு மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள் வழங்கிட இயக்குநரின் செயல்முறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 27, 2020

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சுயநிதிப் பிரிவு மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள் வழங்கிட இயக்குநரின் செயல்முறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்களுக்கு கடந்த இராலயில்லா பாடநூல்கள் குறைவின்றி கிடைக்கப்பெற்றது எனவும், தற்கே ம கல்வியாண்டிற்கு கடும் வழங்கப்படவில்லை எனவும் கள்ளியாகுனி மாவட்டம், தக்கலை, தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அருவலர் சங்கத்திடமிருந்து புகார் மனு பெறப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலின் படியும், அரசாணையில் படியும் தொடர் அங்கிகாரம் பெற்று செயல்பட்டு விலையில்லா பாடநூல்கள் அதில் வின் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்க பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இது போன்ற புகார்கள் எழாவண்ணம் செயல்படுமாறும் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி போலவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். இணை இயக்கும் தொழிற்கல்வி 196/20 . பெறுநர் முதன்மைக் கல்வி அவலர், திண்டுக்கல் மாவட்டம்) தமிழ்நாடு தனியார் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளிகள்) ஆசிரியர் அலுவலர் சங்கம் பதிவு எண் :- 68/13.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews