பிளஸ்-1 வகுப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 24, 2020

பிளஸ்-1 வகுப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 வகுப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை. அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 வகுப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 17-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கான சேர்க்கை இன்று தொடங்கும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews