விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
ந.க.எண். 414/ஆ4/2019 , நாள்- 21.08.2020
பொருள்-
பள்ளிக் கல்வி- விழுப்புரம் மாவட்டம்- 2020-2021 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்பு. பார்வை-
அரசாணை (1டி) எண் 273 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை(பே.மே.4)த் துறை, நாள்-13.08.2020
***** விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிதியுதவி/ ஆதிதிராவிட நலப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் உடனடி கவனம் ஈர்க்கப்படுகிறது. 2020-2021 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு , 6 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை 17.08.2020 ல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் 24.08.2020 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையின் போது பெற்றோரிடம் எவ்விதமான கட்டணமும் கண்டிப்பாக வசூல் செய்யக் கூடாது என திட்டவட்டமாக தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கையின் போது பெற்றோரிடம் ஏதேனும் கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏதேனும் புகார்கள் பெறப்படின் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்மம் விழுப்புரம்.
பெறுநர்-
1.அனைத்து அரசு /நிதியுதவி /ஆதிதிராவிட நலப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் (தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள்) விழுப்புரம் மாவட்டம்.
2. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், விழுப்புரம் மாவட்டம்.
3.அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், விழுப்புரம் மாவட்டம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U