தமிழகத்தில் இன்று மேலும் 5795 பேருக்கு கொரோனா உறுதி : 116 பேர் பலி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 19, 2020

தமிழகத்தில் இன்று மேலும் 5795 பேருக்கு கொரோனா உறுதி : 116 பேர் பலி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழகத்தில் மேலும் 5795 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரே நாளில் 5795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

சென்னையில் புதிதாக 1186 பேருக்கு கொரோனா பாதிப்பு

நோய் தொற்றில் இருந்து மேலும் 6384 பேர் குணமடைந்தனர்

வைரஸ் தொற்று காரணமாக ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்தனர்

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 3,55,449

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய மேலும் 10 பேருக்கு கொரோனா

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - 53,155

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 394 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

திருவள்ளூரில் மேலும் 393 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews