தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 66 பணியிடங்கள் உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) பணி : உதவி மருத்துவ அதிகாரி
மொத்த காலிப் பணியிடங்கள் : 66
கல்வித் தகுதி : B.H.M.S (Bachelor of Homoeopathic Medicine & Surgery), B.U.M.S Unani Medicine, B.N.Y.S Bachelor of Naturopathy and Yogic Sciences, B.A.M.S (Ayurvedic & Siddha Medicine), BSMS (Bachelor of Siddha Medicine and Surgery), M.D Siddha துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும் விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக http://mrbonline.in/ என்ற இணையதளம் மூலம் 10.09.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1000
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ எஸ்.சி.ஏ/ டி.ஏ.பி (பி.எச்)) விண்ணப்பக் கட்டணம் - ரூ.500.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mrb.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.