தனிச்சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான அறிவிப்பாணை வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 13, 2020

Comments:0

தனிச்சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான அறிவிப்பாணை வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனிச்சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேர, MBBS முடித்து பயிற்சியில் உள்ள மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. MBBS அல்லது டிப்ளமோ முடித்தவர்கள், ஏதேனும் ஒரு மருத்துவத் துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்றால், தேசிய மருத்துவ வாரியம் நடத்தும் தனிச்சிறப்பு படிப்புகளில் சேர்ந்து தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது. அந்த வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான தனிச்சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. மயக்கவியல், இதய அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம், நுண்ணுயிரியல் உள்ளிட்ட பல்வேறு தனிச்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேர, MBBS அல்லது டிப்ளமோ முடித்து, பயிற்சி மற்றும் பணியில் உள்ள மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews