தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைதடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர்மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்குஉத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான் பல்வேறு தினங்களில் நடத்தியஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணிஅலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின்கருத்துக்களின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்டஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின்அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள்குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின்அடிப்படையிலும், மத்திய அரசின் அறிவுரைகளின்படியும், தமிழகத்தில்31.7.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF
இருப்பினும்,பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தைமீட்டெடுக்கும் நோக்கத்திலும், பெருநகர சென்னை காவல்துறையின்எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பல்வேறுபணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்துபொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான தடுப்புநடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை வழங்கியும், நிவாரணங்களைவழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான், தமிழ்நாட்டில்சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே 2அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும்இருந்து வருகிறது.பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின்அடிப்படையில், குறிப்பாக 29.7.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின்அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள்குழுவுடன் 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைகளின்அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனாவைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச்சட்டத்தின் கீழ், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்க 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவேநடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும்,31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்புசெய்யப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்துஞாயிற்றுக்கிழமைகளிலும் (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 &30.8.2020) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு 30.8.2020) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்குஅமல்படுத்தப்படும். அமல்படுத்தப்படும்.ஐ) பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய்கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் (நுஒஉநயீவ ஊடிவேயinஅநவேஷ்டிநேள) ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும்பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:
CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF
பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:1) தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்துதொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதிநிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட 75 சதவீத பணியாளர்களுடன் செயல்படஅனுமதிக்கப்படும். அனுமதிக்கப்படும். 32) உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளுக்கென அரசால் ஏற்கனவேவெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி,உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில்,50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்துகாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்தஅனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி அனுமதிக்கப்படுகிறது.இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது. உணவகங்களில் முன்பு உணவகங்களில் முன்புஇருந்தது (31.7.2020 வரை) போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.3) ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டுநடைமுறைகளை (ளுவயனேயசன டீயீநசயவiபே ஞசடிஉநனரசந) பின்பற்றி,ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறியதிருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டுவருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும்,தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித் தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் அனுமதியுடன் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் பொதுமக்கள் தரிசனம்அனுமதிக்கப்படும்.
CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF
பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சிபகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் , பொது மக்கள்தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது. தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.4) காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல்மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க தற்போது இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கஅனுமதிக்கப்படுகிறது. அனுமதிக்கப்படுகிறது. 45) ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கஅனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல்மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.6) அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்துபொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் மின் வணிக நிறுவனங்கள் (நு-ஊடிஅஅநசஉந) மூலமாகவழங்க அனுமதிக்கப்படுகிறது. வழங்க அனுமதிக்கப்படுகிறது.ஐஐ) பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர,தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட பகுதிகளிலும் நோய்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் (நுஒஉநயீவஊடிவேயinஅநவே ஷ்டிநேள), ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன்கீழ்க்காணும் பணிகளுக்கு 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: கீழ்க்காணும் பணிகளுக்கு 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:
CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF
1) அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டுநடைமுறைகளைப் (ளுவயனேiபே டீயீநசயவiபே ஞசடிஉநனரசந) பின்பற்றி,ஏற்கனவே ஊராட்சிப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறியதிருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு திருக்கோவில்கள்வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும்,தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம்அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சிபகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது மக்கள்தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது. 5பொது• குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில்ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்துஅமலில் இருக்கும்.• தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் (ஊடிவேயinஅநவேஷ்டிநேள) தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமானதளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.• அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள்/ பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு,தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டுநெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.• இரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ளநிலையே தொடரும்.• ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம்செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும்போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் / சென்னைமாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி ந-யீயளள பெற வேண்டும்.• தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி, மத்திய அரசின்வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல்போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும். போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.
CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF
6ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கானதடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:- தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்• மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும்மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரியவழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு.• அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.• நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்துசுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடைதொடரும்.• தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிறவிருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும்வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்குஅளிக்கப்படுகிறது.• வணிக வளாகங்கள் (ளுhடியீயீiபே ஆயடடள).• பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள்மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள்இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனைஊக்குவிக்கலாம்.• மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத்தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.• மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.• திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள்,கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (க்ஷயச), பெரிய அரங்குகள், கூட்ட 7அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள்,அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.• அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு,பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள்,கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.• மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்துபோக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும்தனியார் பேருந்து போக்குவரத்து.மேற்கண்ட கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு,படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும். படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.
CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF
அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளைவிதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலைதடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொதுஇடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பொது மக்கள்வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும்,சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல்வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். மாண்புமிகு அம்மாவின் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.அரசு அமல்படுத்தி வரும் ஊரடங்கு மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்தீவிர பரிசோதனை மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம்குறைந்திருந்தாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைகணிசமாக உள்ள நிலையில் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு 8நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இதனால்நோய்ப்பரவலை மேலும் கட்டுப்படுத்த இயலும். எனவே, பொதுமக்கள் அரசின்முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றின்போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும்,நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது படிப்படியாகதளர்வுகள் வழங்கப்படும்.
CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Many spelling mistakes and repeat words . Not fair😏
ReplyDeletedownload the official cm press release pdf
ReplyDelete