புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்; என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும்: மத்திய அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 29, 2020

Comments:0

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்; என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும்: மத்திய அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்; என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பள்ளி, மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருத மொழி, ஒரு விருப்ப மொழியாக இருக்கும். சமஸ்கிருதம் மட்டுமல்லாமல், இதர தொன்மை வாய்ந்த மொழிகளும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews