திருவாரூர் பல்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பருவ தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 10, 2020

Comments:0

திருவாரூர் பல்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பருவ தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பருவ தேர்வு. திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பருவ தேர்வு நடத்தப்படும். ஏப்ரல் மாதத்தில் நடக்கவேண்டிய பருவத் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என பதிவாளர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தல்படி ஜூலை 1 முதல் 15க்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews