பள்ளிக்கல்வி இணை இயக்குனர் 'டிஸ்சார்ஜ்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 17, 2020

Comments:0

பள்ளிக்கல்வி இணை இயக்குனர் 'டிஸ்சார்ஜ்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனாவில் மீண்ட, பள்ளிக்கல்வி இணை இயக்குனர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார் சென்னையில், பணியாற்றி வரும் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர், 6ம் தேதி, தன் சொந்த ஊரான தர்மபுரி வந்தார். அவரை மருத்துவத் துறையினர் தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்தனர்.அவருக்கு, கொரோனா உறுதியானது. அவர், தர்மபுரி அரசு மருத்துவமனை, கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமானதை அடுத்து, நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews