'பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை': செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 11, 2020

Comments:0

'பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை': செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''தமிழகத்தில், தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் ஐடியாவே இல்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், நம்பியூரில், நேற்று அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு, விரைவில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இந்தியாவில், மூன்று லட்சம் பட்டயக் கணக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.ஆனால், ௧௦ லட்சம் பேர் தேவைப்படுகின்றனர். இதனால், தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 20 வரை, ஆன்லைனில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், வழக்கமாக அனைத்து பள்ளிகளும் ஜூனில் திறக்கப்படும். தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் ஐடியாவே இல்லை.இவ்வாறு, அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews