* 10ம் வகுப்பு தேர்வுக்கு பொறுப்பாளரான தேர்வுத் துறை இணை இயக்குனருக்கு கொரானா.
* தர்மபுரியில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்டார்.
* தேர்வு பணியை கண்காணிப்பதில் சிக்கல்.
* தேர்வுத் துறை கண்காணிப்பாளரும் கொரோனாவுக்கு தப்பவில்லை. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள் தேர்வு மற்றும் பிளஸ்-2 இறுதிநாள் தேர்வு எழுதாதவர்களுக்கான தேர்வுகள் வருகிற 15ஆம் தேதி தொடங்குகின்றன. இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தும் பொறுப்பு அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு தேர்வுத்துறையில் இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, தேர்வுத்துறையில் கொரோனோ பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. தேர்வு நெருங்கி வரும் சூழலில் தேர்வுத்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கொரோனோ அச்சம் எழுந்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.