2020 "அஞ்சல்துறை" தேர்வுகளின் புதிய தற்காலிக கால அட்டவணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 02, 2020

Comments:0

2020 "அஞ்சல்துறை" தேர்வுகளின் புதிய தற்காலிக கால அட்டவணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2020 ஆண்டிற்க்கான #அஞ்சல்துறை தேர்வுகளின் தற்காலிக கால அட்டவணைப்படி அஞ்சல் இயக்குனரகம் 23.07.2020 அன்று மாதிரி POSTMEN/MAILGUARD/MTS/GDS to PA/SA தேர்வு அறிவிக்கை வெளியிடும். மாநில நிர்வாகங்கள் 28.07.2020க்குள் POSTMEN/MAILGUARD/MTS/GDS to PA/SA தேர்வு அறிவிக்கை வெளியிடும். விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்:- 17.08.2020.
POSTMEN/MAILGUARD/MTS/GDS to PA/SA தேர்வு நடைபெறும் நாள் 06.09.2020 . 05.11. 2020 அன்று உத்தேச POSTMEN/MAILGUARD/MTS/GDS to PA/SA தேர்வு முடிவு வெளியிடும் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews