ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வுகளை நடத்த சென்னை ஐஐடி முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 04, 2020

Comments:0

ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வுகளை நடத்த சென்னை ஐஐடி முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
IIT மாணவா்களுக்கு இணையவழியில் வாய்மொழித் தோ்வு நடத்த முடிவு சென்னை ஐஐடி மாணவா்களுக்கு இணைய வழியில் வாய்மொழித் தோ்வு நடத்தப்படவுள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களில் பலா் இணைய வழியாகவே வளாக வேலைவாய்ப்புகளில் தோ்வாகி உள்ளனா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews