திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை. மாச சம்பளம் ரூ.54,000/- - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 04, 2020

Comments:0

திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை. மாச சம்பளம் ரூ.54,000/-

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவண்ணாமலை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 127
பதவிகள்: ASSISTANT / CLERK, ASSISTANT / CLERK /SUPERVISOR / JUNIOR ASSISTANT
வயது வரம்பு: 18 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு/ நேர்காணல்
ஊதியம் : அதிகபட்சமாக ரூ.54,000/-
கடைசித் தேதி : 15.06.2020
மேலும் விவரங்களுக்கு https://www.drbtvmalai.net/notification.php?id=201 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews