பண்டிகை முன்பணம் களஞ்சியம் Kalanjiayam ( IFHRMS 20 ) Mobile App மூலம் விண்ணப்பிக்க கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலர் உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 28, 2024

Comments:0

பண்டிகை முன்பணம் களஞ்சியம் Kalanjiayam ( IFHRMS 20 ) Mobile App மூலம் விண்ணப்பிக்க கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலர் உத்தரவு.

பண்டிகை முன்பணம் களஞ்சியம் Kalanjiayam ( IFHRMS 20 ) Mobile App மூலம் விண்ணப்பிக்க கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலர் உத்தரவு.

ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை , சென்னை ஆணையரக காணொளி கூட்டத்தில் அனைத்து பணியாளர்களும் தங்களது பண்டிகை முன்பணத்தினை களஞ்சியம் Mobile App மூலமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் அனைத்து பணவரைவு அலுவலர்களும் தங்கள் அலுவலகத்தின் அனைத்து பணியாளர்களையும் பண்டிகை முன்பணத்தினை பெற களஞ்சியம் Mobile App மூலமாக விண்ணப்பிக்க வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IMG_20240927_235926_wm

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84698110